Niraj David
Niraj David
  • Видео 444
  • Просмотров 23 417 907
நொறுங்கி வீழந்த காசாவின் இரும்புப் பெருஞ்சுவர்: இஸ்ரேலின் கண்களை குரூடாக்கிய ஹமாஸ்! | Niraj David
நொறுங்கி வீழந்த காசாவின் இரும்புப் பெருஞ்சுவர்: இஸ்ரேலின் கண்களை குரூடாக்கிய ஹமாஸ்! | Niraj David
Просмотров: 7 107

Видео

பாய்ந்துவந்த புலிகள்: Safari Word-Bangkok
Просмотров 3 тыс.14 часов назад
வாழ்க்கையில் இத்தனை புலிகளை மிக அருகில் நான் பார்க்கவேயில்லை.புலிகள், சிங்கங்கள், கரடிகள், காண்டா மிருகம் முதல் விதம்விதமான பறவைகள் வரை. இத்தனை எண்ணிக்கையில் வேறு எந்த ஒரு Dafariஇலும் சரி, மிருகக்காட்சிச்சாலைகளிலும் சரி, நான் என் வாழ்நாளில் காணவில்லை. Bangkokஇலுள்ள Safari world என்ற சரனாலயத்திற்கு அண்மையில் குடும்பமாகச் சென்றபோது எனது கைத்தொலைபேசியில் நான் பதிவு செய்த காட்சி இது:
பிரித்தானிய கலவரத்தில் தமிழர்களும், இந்தியர்களும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டார்களா?
Просмотров 7 тыс.28 дней назад
பிரித்தானிய கலவரத்தில் தமிழர்களும், இந்தியர்களும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டார்களா?
பங்காளதேஷிலும், தமிழர்களிடமும் உருவாகிவருகின்ற இந்திய விரோத உணர்வு: காரணம் என்ன| Unmaiyin Tharisinam
Просмотров 9 тыс.Месяц назад
பங்காளதேஷிலும், தமிழர்களிடமும் உருவாகிவருகின்ற இந்திய விரோத உணர்வு: காரணம் என்ன| Unmaiyin Tharisinam
Iran தலைநகரில் Israel -ன் அதிரடித் தாக்குதல்: யார் இந்த இஸ்மாயில் ஹணியா?| unmayin tharisanam
Просмотров 4,7 тыс.Месяц назад
Iran தலைநகரில் Israel -ன் அதிரடித் தாக்குதல்: யார் இந்த இஸ்மாயில் ஹணியா?| unmayin tharisanam
இரண்டே வாரங்களில் Iran கைகளில் அணு ஆயுதம் | Israel சந்தித்து வருகின்ற பின்னடைவு | Unmayin tharisana
Просмотров 4,1 тыс.Месяц назад
இரண்டே வாரங்களில் Iran கைகளில் அணு ஆயுதம் | Israel சந்தித்து வருகின்ற பின்னடைவு | Unmayin tharisana
🔴Houthi Attack on Israel இஸ்ரேலை நெருங்கிவரும் ஆபத்தின் அடையாளம் Unmayin Tharisanam IBC Tamil1
Просмотров 7 тыс.Месяц назад
🔴Houthi Attack on Israel இஸ்ரேலை நெருங்கிவரும் ஆபத்தின் அடையாளம் Unmayin Tharisanam IBC Tamil1
இஸ்ரேல் அணுவாயுதத்தைப் பாவிப்பது உறுதி! அழிக்கப்பட இருக்கின்ற ஐந்து நாடுகள்| Unmaiyin Tharisanam
Просмотров 8 тыс.2 месяца назад
இஸ்ரேல் அணுவாயுதத்தைப் பாவிப்பது உறுதி! அழிக்கப்பட இருக்கின்ற ஐந்து நாடுகள்| Unmaiyin Tharisanam
🔴 சியோனிஸ்டுக்களால் இயக்கப்படுகின்ற உலகம்! ஒரு தனி மனித வெற்றிதான் இஸ்ரேல் | unmayin Tharisanam
Просмотров 4,3 тыс.2 месяца назад
🔴 சியோனிஸ்டுக்களால் இயக்கப்படுகின்ற உலகம்! ஒரு தனி மனித வெற்றிதான் இஸ்ரேல் | unmayin Tharisanam
யுத்தம் ஆரம்பித்து மூன்று நாட்களில் இஸ்ரேல் இருளில் மூழ்கிவிடும் | Unmaiyin Tharisanam | Hamas |
Просмотров 6 тыс.2 месяца назад
யுத்தம் ஆரம்பித்து மூன்று நாட்களில் இஸ்ரேல் இருளில் மூழ்கிவிடும் | Unmaiyin Tharisanam | Hamas |
🔴 2025 ம் ஆண்டில் Russia விடம் Ukraine சரணடையும்? | Unmayin Tharisanam
Просмотров 3,5 тыс.2 месяца назад
🔴 2025 ம் ஆண்டில் Russia விடம் Ukraine சரணடையும்? | Unmayin Tharisanam
இலங்கையில் கொலைசெய்துதிரியும் இஸ்லாமிய ஆயுதக் குழு: பிரித்தானியாவில் இருந்து வரும் கட்டளைகள்!!
Просмотров 10 тыс.2 месяца назад
இலங்கையில் கொலைசெய்துதிரியும் இஸ்லாமிய ஆயுதக் குழு: பிரித்தானியாவில் இருந்து வரும் கட்டளைகள்!!
தமிழர்களின் பெரும் ஆயுதமான ஜனாதிபதித் தேர்தல்: விடுதலைப் புலிகள் பயன்படுத்தியது எப்படி? | Niraj
Просмотров 6 тыс.2 месяца назад
தமிழர்களின் பெரும் ஆயுதமான ஜனாதிபதித் தேர்தல்: விடுதலைப் புலிகள் பயன்படுத்தியது எப்படி? | Niraj
Unmiayin Tharisanam Ukrain னின் SAMbush தந்திரோபாயமும், Russia மீது விழுந்த பேரிடியும் IBC Tamil
Просмотров 6 тыс.2 месяца назад
Unmiayin Tharisanam Ukrain னின் SAMbush தந்திரோபாயமும், Russia மீது விழுந்த பேரிடியும் IBC Tamil
இஸ்ரேலைக் காப்பாற்றிவருகின்ற கிறிஸ்தவ சியோனிசம் | Israel | Christians | unmayin Tharisanam
Просмотров 6 тыс.3 месяца назад
இஸ்ரேலைக் காப்பாற்றிவருகின்ற கிறிஸ்தவ சியோனிசம் | Israel | Christians | unmayin Tharisanam
🔴 இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!
Просмотров 6 тыс.3 месяца назад
🔴 இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!
🔴அமெரிக்காவின் கொல்லைப்புரத்தில் Russia ராணுவம்! Unmayin Tharisanam | America | Putin | IBC Tamil
Просмотров 8 тыс.3 месяца назад
🔴அமெரிக்காவின் கொல்லைப்புரத்தில் Russia ராணுவம்! Unmayin Tharisanam | America | Putin | IBC Tamil
🔴 ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றனவாஅமெரிக்காவும் உக்ரேனும் | USA | NATO | unmayin tharisanam
Просмотров 4,8 тыс.3 месяца назад
🔴 ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றனவாஅமெரிக்காவும் உக்ரேனும் | USA | NATO | unmayin tharisanam
🔴 தயாராகிக்கொண்டிருக்கும் அணுவாயுதங்கள்! நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் NATO & Russia!
Просмотров 9 тыс.3 месяца назад
🔴 தயாராகிக்கொண்டிருக்கும் அணுவாயுதங்கள்! நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் NATO & Russia!
Rafah வில் Israel களமிறக்கியுள்ள நவீன போராயுதங்கள் ! Unmaiyin Tharisanam Hamas Gaza IBC
Просмотров 4,1 тыс.3 месяца назад
Rafah வில் Israel களமிறக்கியுள்ள நவீன போராயுதங்கள் ! Unmaiyin Tharisanam Hamas Gaza IBC
Rafah வில் தடுமாறும் யுத்த தாங்கிகள் Israel எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் Unmaiyin Tharisanam IBC
Просмотров 5 тыс.3 месяца назад
Rafah வில் தடுமாறும் யுத்த தாங்கிகள் Israel எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் Unmaiyin Tharisanam IBC
மதம்மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!!இலங்கையில் நடந்த The Kerala Story
Просмотров 5 тыс.3 месяца назад
மதம்மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!!இலங்கையில் நடந்த The Kerala Story
இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசர அவசரமாக அனுப்பும் அழிவின் ஆயுதங்கள்| Unmaiyin Tharisinam | Israel USA
Просмотров 8 тыс.3 месяца назад
இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசர அவசரமாக அனுப்பும் அழிவின் ஆயுதங்கள்| Unmaiyin Tharisinam | Israel USA
🔴 ஈரானை நிலைகுலையவைத்த மொசாட்டின் அதிரடித் தாக்குதல் | Unmayin Tharisanam | Mohsen Fakhrizadeh IBC
Просмотров 12 тыс.3 месяца назад
🔴 ஈரானை நிலைகுலையவைத்த மொசாட்டின் அதிரடித் தாக்குதல் | Unmayin Tharisanam | Mohsen Fakhrizadeh IBC
🔴ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டது அமெரிக்க உலங்குவானூர்தியில்! வெளிவருகின்ற சதிக்கோட்பாடுகள்!
Просмотров 6 тыс.3 месяца назад
🔴ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டது அமெரிக்க உலங்குவானூர்தியில்! வெளிவருகின்ற சதிக்கோட்பாடுகள்!
Iran President Ali Khamenei மரணம் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் Unmaiyin Tharisanam Mossad IBC
Просмотров 10 тыс.3 месяца назад
Iran President Ali Khamenei மரணம் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் Unmaiyin Tharisanam Mossad IBC
🔴End Game Hamas தவறியது எங்கே? | Israel Palestine Conflict | Gaza | Iran | Unmaiyin Tharisanam
Просмотров 7 тыс.3 месяца назад
🔴End Game Hamas தவறியது எங்கே? | Israel Palestine Conflict | Gaza | Iran | Unmaiyin Tharisanam
இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்காவும் ஹமாசைக் கைவிட்ட ஈரானும் | Unmayin Tharisanam
Просмотров 4,6 тыс.3 месяца назад
இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்காவும் ஹமாசைக் கைவிட்ட ஈரானும் | Unmayin Tharisanam
முள்ளிவாய்க்காலில் நடந்ததும் காசாவில் நடந்துகொண்டிருப்பதும்: ஒரு ஒப்பீடு
Просмотров 6 тыс.4 месяца назад
முள்ளிவாய்க்காலில் நடந்ததும் காசாவில் நடந்துகொண்டிருப்பதும்: ஒரு ஒப்பீடு
🔴 Final war in Gaza தப்பி ஓடமாட்டோம் என்று உறுதியாக நிற்கும் பொதுமக்கள் | Unmaiyin Tharisanam
Просмотров 7 тыс.4 месяца назад
🔴 Final war in Gaza தப்பி ஓடமாட்டோம் என்று உறுதியாக நிற்கும் பொதுமக்கள் | Unmaiyin Tharisanam

Комментарии

  • @abdurrawoof554
    @abdurrawoof554 Час назад

    இவ்வளவும் பாதுகாப்பு பொறிமுறைகள் அல்ல. ஆக்கிரமிப்பு வன்முறைகள். உங்கள் மொழி அபத்தம், நீங்க ஒரு பிரச்சார பீரங்கி சார். இஸ்ரேலி-ஈழ கொலாப் மேட்

  • @abdurrawoof554
    @abdurrawoof554 Час назад

    நிரேஜ் டேவிட்டின் உருட்டுகள் இஸ்ரேலின் துப்பாக்கி வெட்டுகளை போன்று தீராதவை. இந்த ஆளோட வீடியோஸ் பாக்குறத நிறுத்தி 5 மாசம் கழித்து இன்னிக்கு இந்த Notification appear ஆச்சு.சரி பார்க்கலாம் கதை எந்த கோணத்தில் போகிறதென்று பார்த்தால் அதே பழைய கிழவி கதவ திறடி கதை தான். இஸ்ரேலின் அசகாயசூரத்தனத்தை விதந்தோதும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு,இன அழிப்பிற்கு நியாயம் சொல்லும்,யூத மேன்மையை,ஆண்மையை (பொல்லாத ஆண்மை) கட்டமைக்கும் அதே கதை உருட்டுகள். நியாயவான்கன்,நீதி வழுவாத உத்தமர்கள் யம்ஹிபூ(ர்) கடைபிடித்தனால் பாவம் நிகழ்ந்து விட்டிருக்கிறது போல. அந்த 1400 படுகொலைக்கு மீடியாக்களின் பரப்புரை தவிர ஒரு ஆதாரமும் இல்லை சார். டேவிட் சார் நீங்க பழைய உலகப் போர் கதைக்கே திரும்பிடுங்க. நிகழ்கால Definitive accountable message தருகிறோம் பெயரில் ஏகாதிபத்திய கதைகளை விட வேண்டாம்

  • @sivalingam6729
    @sivalingam6729 8 часов назад

    😭😭😭

  • @nasfannazeer1683
    @nasfannazeer1683 13 часов назад

    Sri lankan army We living peacefully because of you people lots of love ❤️

  • @JJ-pg9so
    @JJ-pg9so 15 часов назад

    Please post more videos on Israel topic

  • @2024ksun
    @2024ksun 22 часа назад

    OUR NATIONAL LEADER V.PRABHAKARAN

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 22 часа назад

    இஸ்லாமிய பயங்கரவாதம் 💀💀💀💀💀💀💀💀💀💀💀💀

  • @mikajankayan4453
    @mikajankayan4453 23 часа назад

    1:14

  • @vasanthakumar872
    @vasanthakumar872 23 часа назад

    🎉

  • @kundrathurreportergyim3625
    @kundrathurreportergyim3625 День назад

    1200 பேர் கொல்லப்படாமல் இருந்தால் 40 ஆயிரம் பேர் சாகாமல் இருந்திருப்பார்கள்.

  • @anverismail4899
    @anverismail4899 День назад

    1200 perai konrathukkana aatharam unkalidam unda sollunkal

  • @sivalingam6729
    @sivalingam6729 День назад

    எமது தலைவா ❤️❤️💪💪🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 День назад

    எமது தலைவன் இன்னும் எமது இனத்துக்கு தலைவன் நம்பிக்கை ஒளி மங்கி விடவில்லை 🙏

  • @mohamedabdullahksabdullah937
    @mohamedabdullahksabdullah937 День назад

    1200 இஸ்ரேலிர்களை கொன்றது ஹமாஸ் அல்ல, அதை செய்தது இஸ்ரேல் ராணுவமே.

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    மட்டக்களப்பு ஜெயந்தன் படையணி வாழ்க.

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    கிழக்கு போராளிகள் வாழ்க

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    மட்டக்களப்பு பிள்ளைகள் சாகப்பிடா என்ற நல்ல எண்ணத்தில்தான் கருணா விலகினார்

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    என்னதான் சொன்னாலும் விடுதலை புலிகளின் யங்கி களண்டானே

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    அப்பாவி பெண் போராளிகளை சுட்டநீங்க நல்லா இருந்த நீங்களா அழிஞ்ச நீங்கதனே

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    சலண்டர் ஆன பொடியனுகள சுட்ட நீங்கதானே யாழ்ப்பாணி

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    தெருப் பொறுக்கி ரமேஸ் கடசியாக உன்ர யங்கி களண்டனடா ஏன்ரா ஆமி பிடிக்க கத்துன நீ

  • @AkilakumarSamithamby
    @AkilakumarSamithamby День назад

    லூசன்

  • @yathumoore1314
    @yathumoore1314 День назад

    Kolai zionist yoodargal

  • @nishanth3492
    @nishanth3492 День назад

    மக்களைப் பாதுகாப்தாக கூறும் இயக்கம் தனது மக்களையே பலி கொடுக்கின்றது😢😢😢

  • @Canister69
    @Canister69 День назад

    அட அகதி கொஞ்ச நேரம் சும்மா இருடா.

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s День назад

      @Canister69 If you have nothing good to say, don't say anything. It's called etiquette, which is ethics. Unfortunately, you don't have it. Like my physics teacher is to say, " YOU CANT GET BLOOD FROM A STONE." I can understand that you're pissed off because you can't stand the truth being a pro Zionist. If you have something to say, then post your own version pimping the Zionists by praising them. Don't attack the person. If you dare expect what is coming at you. How dare you call someone a refugee? Do you know it was not the choice of any Srilankan Tamil to seek refuge outside of Srilanka due to racist Sinhalese Military and the government. It's all caused by your own government intervention in Srilankan politics by fanning the racial issues further. I can say more about your country and the people. Don't get me started. I dare you to come out in public and say such demeaning statements. I know you won't because you're a coward who hides behind the phone and just a key board warrior. Get a life..don't come and defecate here like you do in your country.

  • @mohanthaskingsley3201
    @mohanthaskingsley3201 День назад

    1200 , அப்பாவி மக்களை பிள்ளைகள் உட்பட கொடுரமாக படுகொளைகள் செய்து 250 நபர்களை ஆல் கடத்தல் செய்து கடத்தப்பட்டவர்கள் பிணைய கைதிகளாக அவர்களையும் கொடுர கொளைகள் செய்து தப்பி ஓடி ஒலிந்து கொண்டு அல்லாஹ உத்தரவு படிதான் செய்தோம் என்று முழக்கமிடுவது பாலைவன பயங்கரவாதிகளுக்கு பெருமையாக இருக்குமானால் , இனி ஒரு முறை பயங்கரவாதிகளுக்கு இப்படிப்பட்ட நினைப்பு கனவிலும் வராமலிருக்கவே காசாவில் உள்ள பயங்கரவாத அமலேக்கியர்கள் க்கு இஸ்ரேல் பாடம் எடுத்து வருகிறது...

  • @Thahanajeem
    @Thahanajeem День назад

    இஸ்ரேலின் போலி விண்பங்கள் மேற்கத்திய நாடுகளின் போலிவிம்பங்களும்.அளிக்கப்பட்ட நாள்.அரக்கர்கள் அளிக்க ஆரம்பித்த நாள்.சுதந்திரத்திற்கு அடிதளம் போட்ட நாள்.தோல்வியைமறைக்க செய்தித்தனிக்கை செய்த நாள் என்றும் மறக்க முடியாத நாள்.

  • @Thahanajeem
    @Thahanajeem День назад

    துனிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை.

  • @nakeebmohamed8426
    @nakeebmohamed8426 День назад

    Allahu akbar

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr День назад

    ஊடகம் என்பது உலகத்திற்கு செய்தியை கொடுப்பதாக நினைக்கிறோம் ஆனால் பல கலங்களை ஏற்படுத்தியது ம் உலக ஊடகம்

  • @Sathees2024
    @Sathees2024 День назад

    மொசாட்டின் திட்டமிட்ட செயல் தெரியும்

  • @Sathees2024
    @Sathees2024 День назад

    சலிப்பு களைய கதை

  • @muhamadfairoos3680
    @muhamadfairoos3680 2 дня назад

    உண்மையைச் சொல்லப் போனால் நீங்க நல்லா இஸ்ரேல் காரன்டத்த அத😮 நல்லா ஊம்புரீங்க அய்யா😅😅😅

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 2 дня назад

    ❤ ISRAEL GOD WITH ISRAEL AMEN ❤

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 2 дня назад

    Hamas support Chanel,don't belive this Chanel.

  • @AlthafHuraira
    @AlthafHuraira 2 дня назад

    🇵🇸❤

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 2 дня назад

    ❤❤

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 дня назад

    இப்படிப்படியான நன்கு திட்டமிடலோடு உள்நுழைந்த ஹமாஸ் முக்கியமாக இராணுவ முகாம்கள், ஆயுத களஞ்சியங்கள் ,மற்றும் வான் பாதுகாப்பு அரன்களைத்தான் இலக்கு வைத்து அழித்திருக்க வேண்டும் இஸ்ரேலிய விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்து கு‌ண்டு வீச்சு விமானங்களை தாக்கி அழித்திருக்க வேண்டு்ம் அதை விட்டுட்டு பொதுமக்களை தாக்கியிருக்கக் கூடாது.

  • @renuaruni6709
    @renuaruni6709 2 дня назад

    ❤❤❤

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 дня назад

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 2 дня назад

    ஹமாசின் நோக்கம் இஸ்ரேலியர்களை பணைய கைதிகளாக பிடித்து செல்வதுதான் கொல்வது அல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது இஸ்ரேல் ராணுவத்தின் எதிர் தாக்குதலில்தான் இதை இஸ்ரேலிய ஊடகங்களே உறுதிபடுத்தும்போதும் டேவிட் போன்ற ஜால்ராக்கள் அதை சொல்ல மாட்டார்கள்

  • @MegaGunah
    @MegaGunah 2 дня назад

    Good one Niraj.i see some bad comments! If you all know better upload your videos please or do something similar.

  • @SamSam-fd7bd
    @SamSam-fd7bd 2 дня назад

    ஒரே வீடியோ எத்தனை முறை ஐயா போடுவீங்க

  • @thameezdeen913
    @thameezdeen913 2 дня назад

    ruclips.net/video/biLGL3F72i8/видео.htmlsi=42e3wC0F5XK6vMh4

  • @thameezdeen913
    @thameezdeen913 2 дня назад

    ruclips.net/video/eKffaYKVfMk/видео.htmlsi=i6bsMZerJQ-k2eCJ

  • @user-dc6vt5ez9g
    @user-dc6vt5ez9g 2 дня назад

    good morning sear ❤🎉 me devika sri lanka

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 дня назад

    🎉❤👌👏👍

  • @manojithkumarumachandran6757
    @manojithkumarumachandran6757 2 дня назад

    Don't support Hamas

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m 2 дня назад

    அமைதி மார்க்கம் 😂😂😂😂

    • @simbanxt5936
      @simbanxt5936 2 дня назад

      பைத்தியம் 😂😂

  • @rajendrankulandaivelu
    @rajendrankulandaivelu 2 дня назад

    ஹமாஸ் இயக்கத்தின் Underground Tunnel அளிக்கப் பட்டு இருக்குமா